--- --:--:-- --

3 அடி உயரம் கொண்ட இளைஞர், இளம்பெண்ணுக்கு எளிய முறையில் திருமணம்!

5

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுமார் மூன்றடி உயரமே கொண்ட இளைஞர் மற்றும் இளம் பெண்ணிற்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. வேளாங்கண்ணியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகியான ஏழுமலையும், கொலப்படு கிராமத்தை சேர்ந்த சுமார் 3 அடி மட்டுமே உயரம் கொண்டவர்கள்.

 

இவர்கள் இருவருக்கும் மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. கொரொனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் இருவரும் முகக் கவசம் அணிந்த படி திருமணம் செய்து கொண்டனர். இதேபோல் முக கவசம் அணிந்த நிலையில் உறவினர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon