--- --:--:-- --

மது பானங்களை டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி!

11.1

ஜார்கண்ட் மாநிலத்தில் மது பானங்களை வீட்டிற்கு சென்று வழங்கும் பணியில் ஸிவிக்கி உணவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டெலிவரி செய்யும் நிறுவனமான ஸிவிக்கி ஜார்கண்ட் மாநிலத்தில் மது பானங்களை ஹோம் டெலிவரி செய்ய அம் மாநில அரசுடன் கை கோர்த்துள்ளது. இதனை தொடர்ந்து நகரில் இது முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

வாடிக்கையாளர்கள் தங்கள் வயதை உறுதி செய்யும் வகையில் ஏதேனும் அடையாள அட்டை கொண்டு ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யலாம் என்றும், ஓ‌டி‌பி எண்ணை பயன்படுத்தி டெலிவரி செய்யும் நபரிடமிருந்து மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon