கழிவுநீர் கால்வாய் மூடியின் கம்பிக்குள் சிக்கிய மலைப்பாம்பு!

தாய்லாந்தில் கழிவுநீர் கால்வாயின் கம்பிகளுக்கு இடையே சிக்கிய மலை பாம்பை பொதுமக்கள் போராடி மீட்டனர். சோன்பூரியில் கொட்டும் மழைகளுக்கிடையே சாலையில் உள்ள இரும்பு மூடி வழியே கழிவுநீர் கால்வாய்க்குள் நுழைய முயன்ற பெரிய பாம்பு கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்டது.

 

இதை கண்ட அப்பகுதி மக்கள் நீண்ட முயற்சிக்குப் பிறகு பாம்பை வெளியே எடுத்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடம் தேடி உலாவிய மலைப்பாம்பை பிடித்த வனத்தில் விட்டனர்.


Leave a Reply