--- --:--:-- --

அருங்காட்சியகத்திற்கு வந்த பென்குயின்கள்!

13

அமெரிக்காவில் கண்சன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் மூன்று பென்குயின்கள் வருகை தந்து அன்னநடை போட்டு அங்கும் இங்கும் திரிந்தது பரவசத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த பென்குயின்கள் கண்சாசிட்டி மிருக சாலையில் இருந்து வந்தவை ஆகும்.

 

ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அருங்காட்சியகம் மூடப் பட்டிருப்பதால் பார்வையாளர்களால் பென்குயின்களை காணமுடியவில்லை என்று அருங்காட்சியக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இங்கு வந்து பென்குயின்கள் அமைதியாகவும் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon