சித்தியுடன் கள்ளக்காதல்…! அத்தைக்கு விவகாரம் தெரிய வந்ததால் கொலை..!

சென்னை அருகே அத்தையை குத்தி கொலை செய்த பீட்டரை போலீசார் தேடி வருகின்றனர். புழல் விநாயகபுரம் பரிமலா நகரைச் சேர்ந்தவர் குணசுந்தரி. அவரது தம்பியின் மனைவி தீபாவிற்கு அண்ணன் மகன் கணேசனுக்கும் முறைகேடான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

 

இதனை கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கணேசன் கத்தியால் குத்தியதில் குணசுந்தரி உயிரிழந்தார்.தப்பியோடிய கணேசனை தேடி வரும் போலீசார் கால் டாக்ஸி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply