காரமடை அருகே நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம்!

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்யுது இதில் காரமடை அதன் சுற்றுவட்டார பகுதியை பயிரிட்டு இருந்தார் பத்தாயிரம் வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சிக்கி சேதமானது காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.

 

இவர் ஒன்றரை ஏக்கரில் சுமார் 1500 வாழைகள் சேதம் அதை எடுத்து அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் தோட்டத்தில இரண்டரை ஏக்கரில் பயிரிட்டு இருந்த கதலி 2500 வாழை மரங்கள் அதே பகுதியை சேர்ந்த சுப்பையன் என்பவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருந்த 1,200 வலைகள் சேதம் ஆகியுள்ளது.

அதேபோல் கா புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையாா என்பவர் தோட்டத்தில் பயிரிட்டு வாழை மரங்கள் சேதமானது. இதில் பல லட்சம் ரூபாய் செலவு செய்த பயிரிட்டு இருந்த பாறைகள் ஒரேநாளில் சேதமான ஆனது நாள் கவலை அடைந்துள்ளனர்.


Leave a Reply