--- --:--:-- --

பாங்க் ஆப் பரோடா சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அமைச்சர் வேலுமணியிடம் வழங்கப்பட்டது! !!!

9.2

பாங்க் ஆப் பரோடா கோவை மண்டல அலுவலகம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பலான நிவாரணப்பொருட்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் துணை பொது மேலாளர் செல்வராஜ் இன்று வழங்கினார்.

 

அப்போது,மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சிட்டி கமிஷனர் சுமித் சரண் உடனிருந்தனர்.இதில் கோவை துணை பிராந்திய மேலாளர்கள் முருகையா,ஜெய்கிஷண் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 1000 பேருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தலா ரூ.ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக பாங்க் ஆப் பரோடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon