பாங்க் ஆப் பரோடா சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அமைச்சர் வேலுமணியிடம் வழங்கப்பட்டது! !!!
பாங்க் ஆப் பரோடா கோவை மண்டல அலுவலகம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பலான நிவாரணப்பொருட்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் துணை பொது மேலாளர் செல்வராஜ் இன்று வழங்கினார்....





