அஸ்ஸாமில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


அசாமில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலின் விளைவாக கடந்த சில தினங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் பரவுவதால் காசிரங்கா தேசிய பூங்காவில் அகலி வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்டுப் பன்றிகளும், நாட்டுப்பன்றிகளும் கலப்பது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே ஆறு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட இந்த தொற்று தற்போது மேலும் 3 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply