அடுத்த ஆண்டு 100 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அடுத்த ஆண்டு 100 கோடி கொரொனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரபல மருந்து மற்றும் மருத்துவ பொருள் தயாரிப்பாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. கொரொனா தடுப்பூசி ஆய்வுகளை மும்முரமாக நடத்துவதாக தெரிவித்துள்ள அதன் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பால்ஸிடப்பில்ஸ் வரும் செப்டம்பர் மாதம் தடுப்பூசி கிளினிகல் சோதனைக்கு தயாராகி விடும் என தெரிவித்துள்ளார்.

 

கிளினிகல் சோதனையில் தடுப்பூசியின் வெற்றியை உறுதி செய்ய சிறிது காலம் பிடிக்கும் என்பதால் அடுத்த ஆண்டுதான் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை துவக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.


Leave a Reply