--- --:--:-- --

டிக் டாக்கில் வலம் வரும் நடிகை பிரியா வாரியர்!

1

கண்சிமிட்டல்காட்சி மூலம் புகழ் பெற்ற மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் டிக் டாக்கில் அறிமுகமாகியுள்ளார். ஒருஅடார்லவ் எனும் படத்தில் இடம்பெற்ற கண்சிமிட்டல் துப்பாக்கி சுடுதல் பாவனை காட்சிகளின் மூலம் புகழ்பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

 

அந்த முக பாவனையால் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அவரது ரசிகர்களை உருவாக்கினர். இந்நிலையில் வீடியோவை பகிரும் பிரபல சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் வீடியோவில் வெளியிட்டு வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon