--- --:--:-- --

Month: April 2020

கோவை ஹட்கோ காலனியில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி.இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.போலீசார் விசாரணை !!!

கோவை பீளமேடு அருகே உள்ள ஹட்கோ காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர். (வயது 72). இவரது மனைவி பத்மாவதி (வயது 55). இவர்களுக்கு பாலாஜி(வயது...

கர்ப்பிணியை தீ வைத்து கொளுத்திய மாமியார்!

தஞ்சாவூர் மாவட்டம் சூரியன் பட்டியில் மாமியாரால் தீ வைத்து எரிக்கப்பட்ட தாக கூறப்படும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த இளம் பெண் சிகிச்சை...

ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்க..! ஐசிஎம்ஆர் அதிரடி

கொரோனா வைரஸ் சோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது.   சீனாவிடம் இருந்து வாங்கிய...

வியட்நாமில் அதிவேகத்துடன் கொட்டும் ஆலங்கட்டி மழை..!

வயல் வெளியில் நிரம்பி இருக்கும் தண்ணீரில் ஆலங்கட்டி மழை அதிவேகத்துடன் கொட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வட இந்தியாவின் பல இடங்களில்...

தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை! காவலன் செயலியில் புகார்!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த மும்பையை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வேப்பேரியில் அடுக்குமாடி...

கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறிய நபர்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரொனாவில் இருந்து தப்பி வந்ததாக கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மாடியில் உள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் சுற்றித்திரிந்த...

சலூன் கடைகள் மற்றும் கழிப்பறைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!

கழிவறைகள் மற்றும் சலூன் கடைகள் மூலமாக தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நூறா, ஆயிரமா மொத்தம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி...

தாயின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் வீடியோ காலில் கண்ணீர் விட்டு அழுத ராணுவ வீரர்!

ஊரடங்கு நேரத்தால் தாயின் இறுதி சடங்கிற்கு கூட வர முடியாத ராணுவ வீரர் வீடியோ கால் மூலம் தாயின் உடலை கண்டு கதறி அழுத காட்சி உறவினர்கள்...

துல்கர் சல்மானின் திரைப்படத்தில் பிரபாகரன் பெயர் சித்தரிப்புக்கு சீமான் கண்டனம்!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை...

உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி கோரிக்கை

மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.   கொரோனா வைரஸ் பரவலை...

அரசு ஊழியர்களின் முக்கிய சலுகையை ‘கட்’ செய்த தமிழக அரசு…!

கொரோனா பாதிப்பு எதிரொலியாக அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது....

கொரோனா பாதிப்பு…! கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படுகிறது..?

சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்புகள் தொடர்ந்தால் சந்தையை மூட ண்டி வரும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.   தமிழகம்...

இந்தியாவுக்கு ஆபத்து…! ஐநா சொன்ன எச்சரிக்கை அறிவிப்பு இதுதான்…!

இந்தியாவில் உள்ள விளை நிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்கக் கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஆப்ரிக்காவில் இருந்து வரும் இந்த வெட்டுக்கிளிகள்...

திருமணமான 50 நாட்களில் மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை!

திருமணமான சில நாட்களிலேயே காதல் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. காதல் திருமணம்...

சொகுசு காரில் சென்ற இளைஞரை தோப்புக்கரணம் போட வைத்த அதிகாரி..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி விலை உயர்ந்த காரில் ஜாலியாக ஊர் சுற்றிய தொழிலதிபரின் மகனை பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் தோப்புகரணம் போட...

அதிகாரி எனக்கூறி பணம் வசூல் செய்த மோசடி கும்பலுக்கு அடி!

கொரொனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் ஏழை எளிய மக்கள் கவலையில் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் கூலித் தொழிலாளர்களும் நெசவாளர்களும் நிறைந்த சேலம் நெய்க்காரப்பட்டி அமைப்புசாரா நல வாரியத்...

ஊரடங்கால் வெளியான கள்ளக்காதல் விவகாரம்! மனைவியின் கள்ளக்காதலன் கொலை!

மனைவியின் கள்ளக்காதல் ஊரடங்கால் தெரியவந்ததையடுத்து மனைவியின் கள்ளக்காதலனை கட்டையால் தலையில் அடித்தே கொன்றுள்ளார் கணவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலையின் பின்னணி என்ன?   30 வயதான...

ஊரடங்கு அறிவிப்பு ரத்தாகிறது…? பிரதமர் மோடி முடிவு…?

ஊரடங்கு விலக்கு பற்றி பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.   கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு மூன்று முறை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அவர்...

லைக்குகளுக்காகவும் , கெத்துக்காகவும் சிறுத்தைக்கு தீ வைத்து டிக் டாக் வெளியிட்ட இளைஞர்கள்

ஊர் அடங்கி வீட்டுக்குள் அடங்க மறுக்கும் கால்களைக் கொண்ட காளையர்கள் அவ்வப்போது கும்பலாக சுற்றி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது ஒரு வகை என்றால் செய்யும் தவறை...

கொரொனா நோயாளிகளை நெருங்காமலே சிகிச்சை அளிக்க உதவும் “V2 BUDDY” ரோபோ!

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவுவதற்காக "V2 BUDDY" என்ற செவிலியர் ரோபோவை சென்னை ஏ‌விஐடி விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் 2 தொழிலதிபர்கள் இணைந்து...

மகாராஷ்டிரா தான் இதில் பர்ஸ்ட்…! கையை பிசையும் அரசு…!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.   கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா...

அதிமுகவை சூழ்ந்த சோகம்: முன்னாள் எம்பி திடீர் மரணம்…!

அதிமுக முன்னாள் எம்பி ஆர்.டி. கோபாலன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.   அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஆர்.டி. கோபாலன்....

மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக பலி..!

பீகாரில் மின்னல் தாக்கி 3 மாவட்டங்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . கோடை மழையின் ஒரு பகுதியாக இடி மின்னலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்...

பெண்களுக்கு பிரச்சனையா? இனி ஒரு போன் கால் போதும்..!

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் 1 8 1 1 0 9 1 1 2 2 போன்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று...

Right Menu Icon