--- --:--:-- --

Month: April 2020

கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கும் உலகத்துக்கு கொரொனா மூலம் பாடம் சொல்லி தர போறேன்..! நைட்டியுடன் சாமியாடிய பெண்!

கொரொனா அடங்காத தமிழகத்தில் கோவில்கள் எல்லாம் பூட்டப்பட்டு விட்ட நிலையில் அம்மன் வந்திருப்பதாக அருள்வாக்கு கூறிய நைட்டி போட்டு அம்மையார் இவர்தான். ஆம்பூர் பைபாஸ் சாலையை ஒட்டிய...

தாயின் உடலை அடக்கம் செய்த உடன் பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளர்!

பெரம்பலூரில் தாயின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரத்திலேயே பணிக்கு வந்த தூய்மை பணியாளரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். வி களத்தூரில் 3 பேருக்கு...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், மருத்துவமனையில் தற்கொலை!

பெங்களூரில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பிரச்சனை உள்ள 50 வயது நபருடன் கடந்த...

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்…! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி பெற்றுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக டெல்லிக்கு சென்று வந்த 7 பேருக்கு...

மே 3க்கு பிறகு நடக்கப்போவது என்ன?

கொரொனா முன்னெச்சரிக்கையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் மூன்றாம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி மாநில...

காரில் மதுவிற்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் தலைமறைவு..! போலீசார் தேடுதல் வேட்டை

காரில் மது விற்பனை செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேர் தலைமறைவாகி உள்னர்.   திருப்பூர் தனியார் தொலைக்காட்சியான 1yes என்ற தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி...

கொரோனா பரவுவதை சீனா தடுத்திருக்கலாம்!

கொரொனா வைரஸ் பரவுவதை சீனா தடுத்திருக்கலாம் என்றும் இதுதொடர்பாக மிகத் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை...

கொரொனாவில் சிக்கித் தவிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும்!

டெல்லியில் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் கூட நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனாவுக்கு...

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? அனைத்து மாநில முதலமைச்சர்களின் முடிவு என்ன?

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநில முதலமைச்சர்கள், பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய...

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரொனா நோயாளி! கட்டி பிடித்து விடுவேன் என மிரட்டல்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரொனா நோயாளியை பிடிக்க வந்த காவலர்களிடம் அருகே வந்தால் கட்டிப் பிடித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை...

கொரோனாவுக்கான தடுப்பூசி செப்டம்பரில் தயாராகிவிடும்!

கொரொனா வைரசுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகி விடும் என புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரொனா வைரசுக்கு தடுப்பூசி...

வாட்ஸ் அப் அறிவித்த புதிய கட்டுப்பாடு!

வாட்ஸ் அப் செயலியில் அதிகமுறை அனுப்பப்பட்ட செய்திகள் பகிரப்படுவது 70 சதவீதம் குறைந்துள்ளது. கொரொனா வைரஸ் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை குறைக்கும் வகையில் கடந்த...

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது....

குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி

தமிழகத்தில் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல், மே,...

ஊரடங்கு காலத்தில் லீவ் கொடுத்தால் வீட்டில் இருங்க…சுழற்சி முறையில் பணியாற்றும் காவல் துறையினருக்கு ” அட்வைஸ் ” கொடுக்கும் குறும்படம் வெளியீடு. கருமத்தம்பட்டி காவல் துறை அசத்தல் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இந்தியாவும் தப்பவில்லை.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்...

குணமடைந்த லக்னோ மருத்துவர் பிளாஸ்மா தானம்!

கொரொனாவில் இருந்து குணமடைந்த மருத்துவர் ஒருவர் தமது பிளாஸ்மாவை தானமாக கொடுத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். மருத்துவ பல்கலைக்கழக தொற்று நோய்ப் பிரிவில் பணியாற்றும் டாக்டர் தௌசிஃப்...

தேக்கம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஐடிசி நிறுவனம் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இந்தியாவும் தப்பவில்லை.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...

கேரளாவில் கொரொனா பரவலை கட்டுபடுத்த குடை பிடிக்கும் மக்கள்!

கேரளாவில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க குடை பிடிக்க வேண்டுமென்ற நூதன வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர் முக்கம் என்று கிராம பஞ்சாயத்தில் இதனை...

இடர்படி வழங்கக்கோரி காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!!!

கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு இடர்படி வழங்கி வருகின்றது. கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இடர்படி வழங்க...

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் நலமுடன் இருக்கிறார்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார் என தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இந்த...

வேலூர் பூனையால் ஏற்பட்ட மின்சார தடை!

துணைநிலை உயர் மின் அழுத்த கம்பியில் பூனை சிக்கி இறந்ததால் மின்சாரம் தடைபட்டு வேலூர் மாநகரம் முழுவதும் சுமார் 4 மணி நேரம் இருளில் மூழ்கியது. வேலூர்...

பிஎப் வட்டி ரத்து செய்த தமிழக அரசு…! எத்தனை மாதங்களுக்கு தெரியுமா..?

வருங்கால வைப்பு நிதியான பிஎப்பில் வட்டியை 3 மாதத்திற்கு குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.   வருங்கால வைப்பு என்று அழைக்கப்படும் பிஎப் வட்டி...

ஓசோன் படலத்தில் இருந்த மிகப்பெரிய துளை அடைபட்டது!

ஓசோன் படலத்தில் இருந்து மிகப் பெரிய துளை அடைபட்டு விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் படாத வண்ணம் பாதுகாப்பதே ஓசோன்...

சூரிய வெப்பம் கொரோனாவை அழிக்கும்?

பருவநிலை மாற்றம், கொரொனா பாதிப்பு விகிதத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகளவு வெப்பம், கொரொனா வைரஸை கொன்றுவிடும் என்ற தகவல் நாடு முழுவதும் கொரொனாவை...

Right Menu Icon