--- --:--:-- --

வியட்நாமில் அதிவேகத்துடன் கொட்டும் ஆலங்கட்டி மழை..!

7

வயல் வெளியில் நிரம்பி இருக்கும் தண்ணீரில் ஆலங்கட்டி மழை அதிவேகத்துடன் கொட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வட இந்தியாவின் பல இடங்களில் கனமழை பெய்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பெந்திராவில் ஆலங்கட்டி மழை பெய்ததாக கபில் தானியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனேஸ்வரன் வீடியோ ஒன்றை ட்வீட் செய்திருந்தார்.

 

அதில் தண்ணீர் நிரம்பிய வயலில் ஆலங்கட்டி மழை பயங்கர சப்தத்துடன் கொட்டியது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில் உண்மையில் அந்த வீடியோ வியட்னாமில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon