கொரோனா காராக உருமாறிய மோட்டார் சைக்கிள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஒடிசாவை சேர்ந்த இந்தியக் கலைஞர் பிரமோத் என்பவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொரொனா பொருளாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த மோட்டார் சைக்கிளை காரின் மேல் பாகத்தை கொரொனா போல் வடிவமைத்தவர் விழிப்புணர்வு வாசகங்களை வைத்துள்ளார்.

 

தனிநபர் முகக் கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவை குறித்த வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அவரது இந்த நூதன முயற்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply