மானை விழுங்கும் மலைப் பாம்பு..! வைரலாகும் வீடியோ!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மலைப்பாம்பு ஒன்று மானை விளங்கும் மலைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. எலி, முயல் போன்ற சிறிய உயிரினங்களை மலைப்பாம்பு விழுங்குவதை கண்டிருப்போம் மான் உள்ளிட்ட உருவத்தில் பெரிய விலங்குகளை மலைப் பாம்பை விழுங்கிய பிறகு நாள்கணக்கில் நகர முடியாமல் இருப்பதையும் கண்டிருப்போம்.

 

ஆனால் பெரிய விலங்குகளை மலைப்பாம்பு விழுங்கும் காட்சியை கண்டு இருப்பது அரிதுதான். உத்திரபிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு மானை மலைப்பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் காட்சி வனப்பாதுகாவலர் கேமராவில் பதிவாகியுள்ளது. தன் உடலுக்கு ஏற்றவாறு வால் பகுதியால் மானை சுருட்டி முறுக்கி அகன்ற வாயை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் இந்த காட்சி மலைக்க வைப்பதாக உள்ளது.

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடல் முகத்துவாரம் பகுதியில் மீனவர் வீசிய வலையில் அரிய வகை மருத்துவ குணம் நிறைந்த ராட்சத கல் நண்டு சிக்கியது. திருமுல்லைவாசல் கடல் முகத்துவாரம் பகுதியில் உப்பனாறு கலக்கும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது மிகப்பெரிய ராட்சத கல் நண்டுகள் வலையில் சிக்கின. இதனையடுத்து நண்டுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு எடுத்து வந்து பார்த்தனர். அப்போது இரண்டு நாடுகளும் தலா 3 கிலோ எடையிலிருந்து அரிய வகை மருத்துவ குணம் மிக்க நண்டுகள் என்பதும் தெரியவந்தது.

 

பொதுமக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்பதாலும் இதனால் தங்களுக்கு வருமானம் கிடைக்காது என்று மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


Leave a Reply