--- --:--:-- --

மகாராஷ்டிரா தான் இதில் பர்ஸ்ட்…! கையை பிசையும் அரசு…!

0_Coronavirus-outbreak-China-24-Jan-2020-rs8f8

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 27,892 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.

 

நாடு முழுவதும் ஒப்பிட்டு பார்க்கையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 3,301 பேர், டெல்லியில் 2514 பேர், ராஜஸ்தானில் 2,185 பேர், மத்திய பிரதேசத்தில் 2,082 பேர், தமிழகத்தில் 1,885 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon