ஹைட்ராக்சி குளோரோகுயினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கொடுத்தால் மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து பொருள் கட்டுப்பாட்டு முகமே அளித்துள்ளது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை போல கொரொனா நோயாளிகளுக்கு குளோரோக்குவின் அல்லது ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகளை வேறு மருந்துகளுடன் சேர்த்து கொடுத்தால் இதயத்துடிப்புகள் தாறுமாறாகி மரணம் வரை சம்பவிக்கின்றன என அறிக்கை ஒன்றில் இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த வாரம் அமெரிக்காவில் கொரொனா நோயாளிகள் 368 பேருக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்து ஆன அசித்ரோமைசின் இரண்டையும் கொடுப்பது அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்பட்டதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.


Leave a Reply