ஊரடங்கால் சுத்தமாக ஓடும் பிரம்மபுத்திரா நதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


யமுனை. கங்கை நதி களைத் தொடர்ந்து பிரம்மபுத்ரா நதியும் தெளிந்து சுத்தமாக ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் அங்கு வழக்கமாக நடைபெறும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

 

இதனால் ஆலைகளிலிருந்து திறக்கப்படும் கழிவுநீர் கலப்பது நின்று இருப்பதால் பல இடங்களிலும் நதிகள் சுத்தமாக உள்ளன. அவை கண்களுக்கு சுத்தமாகவும் காட்சிகள் வெளியாகின. இதேபோல் அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரம்மபுத்திரா நதி சுத்தமாக ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.


Leave a Reply