--- --:--:-- --

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய இருவர் கைது

22

புதுக்கோட்டையில் ஒருவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸப்பில் தகவல் பரவியது.

இதனையடுத்து விசாரித்த சைபர்கிரைம் போலீசாருக்கு விராலிமலை சேர்ந்த ஒருவருடன் பணியாற்றும் இருவர் அவர் மீது இருந்த கோபத்தை வதந்தி பரவியது தெரியவந்தது.இதனையடுத்து வதந்தி பரப்பியதாக ஐயப்பன் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon