யாரெல்லாம் “கொரோனா” பரிசோதனை செய்ய வேண்டும்?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


யாரெல்லாம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இல்லாதவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கொரொனா பாதிப்புக்குள்ளான இத்தாலி, ஈரான், கொரிய குடியரசு, சீனா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இருந்தாலோ அவர்கள் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 24 மணி நேரமும் செயல்படும் 0 1 1 2 3 9 7 8 0 4 6 நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply