சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்களிடம் வரவேற்பு!

நடிகை சன்னிலியோன் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய டிக்டாக்வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வேடிக்கை நிறைந்த வித்தியாசமான வீடியோக்களை அவ்வப்போது பதிவேற்றி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை சன்னி லியோன் வழக்கமாக வைத்துள்ளார்.

 

அந்தவகையில் சன்னிலியோனின் இந்த வீடியோ ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மிஸ்டர் இந்தியா என்ற ஹேஸ்டேக் கையும் இந்த வீடியோவையும் போட்டு தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் சன்னிலியோன் வெளியிட்டுள்ளார்.


Leave a Reply