--- --:--:-- --

தன்னை வளர்க்கும் இளைஞரை தாக்குதலில் இருந்து காப்பாற்றும் பசு

6

பசு ஒன்று தன்னை வளர்க்கும் இளைஞரை பிறர் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இம்ரான் சுனா என்ற அந்த நபர் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். யாராவது அவரை கம்பால் தாக்குவது போன்று தெரிந்தால் உடனடியாக ஓடிவந்து துரத்தியடித்து காப்பாற்றுகிறது.

 

இதேபோல் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை இம்ரானா பெயரிட்டு அழைத்ததும் துள்ளி குதித்து ஓடி ஓடி வருகிறது. தன்னை வளர்க்கும் இம்ரான் சுனா மீது வைத்துள்ள பாசத்தை காட்டும் வகையில் இக்காட்சி உள்ளது. சமூகவலைத்தளத்தில் இக்காட்சியை சுனா வெளியிட அது வேகமாக பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon