--- --:--:-- --

முக்காலா முக்காப்புளா பாடலுக்கு ஊழியர்களுடன் நடனமாடிய சி‌இ‌ஓ

6.1

வெல்ஸ்பன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி. அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீல், டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான வெல்ஸ்பன் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரி தீபாலி இவர் ஸ்ரீ டான்ஸர் படத்தின் ஹிந்தி முக்காப்புலா பாடலுக்கு அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

சி‌இ‌ஓ ஒருவர் அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடனமாடுவது மிகவும் அரிது என்றும் பணியிடத்தை மகிழ்வாக வைத்துக் கொள்வதற்காகவும் தீபாலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon