கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் கட், காபி, பேஸ்ட் செயல்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானி லாரி டெஸ்லர் தனது 74வது வயதில் காலமானார். அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம் தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்தவர். அந்த வகையில் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி அதாவது பிரவுசரை உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
கடைசியாக கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜிப்ஸி குறித்து டெஸ்லர் உற்சாகத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில் பலரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,
மேலும் செய்திகள் :
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!
அரசு கோப்புகளில் மின்னணு முறையில் கையெழுத்திட்ட முதலமைச்சர்..!
சிக்காகோவில் முதல்வருக்கு வரவேற்பு..!