குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பின்னர் பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக அசாம் செல்கிறார். வரும் 7ஆம் தேதி அசாமில் போடோ இன மக்கள் அதிகம் வாழும் கோக்ரஜார் நகருக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
போடோ இன மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு மோடி முதல் முறையாக அங்கு செல்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எதிரொலியால் கடந்த டிசம்பர் மாதம் தௌஹாத்தியிலிருப்பதாக ஜப்பான் பிரதமர் அபே உடனான சந்திப்பு கேலோ இந்தியா விளையாட்டு போன்ற நிகழ்ச்சியை மோடி ரத்து செய்த நிலையில் முதல் முறையாக வரும் 7ஆம் தேதி அசாம் செல்கிறார்.
மேலும் செய்திகள் :
மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
வெறிகொண்டு துரத்திய நாய்கள் கூட்டம்..தலை தெறிக்க ஓடிய சிறுவன்..!
ரிவர்ஸ் எடுத்த லாரி..2 லாரிகளுக்கு நடுவே நின்று உடல் நசுங்கி பரிதாபமாக பலியான நபர்..!
200 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!
வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள்..!
கொல்கத்தாவில் மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்..!