சாதிப் பிரச்னை தற்போது அதிகரித்துள்ளது

நகரங்களைப் போலவே கிராமங்களிலும் சாதிப்பாகுபாடு ஒழியவேண்டும் என இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற புறநகர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதனை தெரிவித்தார். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குனர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ் ஒரு கை ஓசை படத்திலேயே ஜாதியை எதிர்த்து காட்சிகள் வைத்ததாக தெரிவித்தார்


Leave a Reply