சீனாவில் இந்தியர்களின் நிலை குறித்து தமிழக மாணவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ
கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பிற்காக சென்ற புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்த ஸ்டீபன் அங்குள்ள நிலவரம் குறித்து பிரத்தியேக வீடியோ...






