மதுரையில் முக்கிய பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் முக்கியப் பேருந்து நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர். குண்டு எதுவும் கைப்பற்றப்பட அதனால் இது புரளி என தெரியவந்தது.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!