ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதிகள் என்ன?

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான தகுதிகளாக குறிப்பிடப்படும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

 

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை நாட்டின காளையாக இருக்கவேண்டும்.

 

மூன்றரை முதல் 8 வயதிற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

 

காளைக்கு 6 பற்கள் இருந்தால் வளர்ந்த காளையாக கருதப்படும்.

 

திமில் இருந்தால் மட்டுமே காளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும்.

 

நோய் எதுவும் இருக்கக்கூடாது.

 

உரிமையாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படமும் உரிமையாளரின் ஆதார் அட்டையும் அவசியம்.


Leave a Reply