அ தி மு க -வின் முன்னாள் அமைச்சரும் எம்பி-யுமான அன்வர் ராஜா மகளை தொடர்ந்து மகனும் தோல்வி

மண்டபம் ஒன்றியம் 2வது வார்டில் போட்டியிட்ட தமிழக தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா (அதிமுக) 1,343 வாக்குகள் குறைவாக பெற்று சுப்புலட்சுமியிடம் (திமுக) தோல்வியை தழுவினார்.

பதிவான
மொத்த வாக்குகள் 7, 500
பதிவான வாக்குகள் 4,505
ரவியத்துல் அதரியா 1,062
சுப்புலட்சுமி 2,405,
இந்நிலையில் அவரது மகன் தோல்வி

 

மண்டபம் ஒன்றியம்16வது
வார்டு (வேதாளை கவுன்சில்)
பதிவான வாக்குகள் 3,532
தவ்பீக் அலி. (திமுக) 1,968
நாசர் அலி (அதிமுக) 985
இஸ்மத் நூன் (அமமுக) 370


Leave a Reply