மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான தேவைகளை உடனுக்குடன் சரி செய்த மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை சிஎல்சி பள்ளியில் நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் முதல் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான சிறு சிறு தேவைகளையும் கேட்டு அறிவதும், அவற்றை சரி செய்வதுமாக கூடுதல் ஆட்சியர் பிரியங்கா சுற்றிச் சுழன்று பணி செய்தார். இவரின் எளிமை அனைவரையும் கவர்ந்தது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி