அனைத்து ஊழியர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த கூடுதல் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான தேவைகளை உடனுக்குடன் சரி செய்த மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியருக்கு பாராட்டுக்கள்...






