தொண்டர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கருப்பண்ணன் தொண்டர்களுடன் நடனமாடி பரப்புரையில் ஈடுபட்டார். பவானி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் மேளதாளம் முழங்க நடனமாடிக் கொண்டிருந்த தொண்டர்களுடன் இணைந்து கருப்பண்ணன் நடனம் ஆடினார்.


Leave a Reply