தந்தை பெரியார் குறித்து யார் தவறாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெரியார் தொடர்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு குறித்த கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
பெரியார் பற்றி தவறாக பேசுவது கண்டிக்கத்தக்கது
