{14.12.2019} சனிக்கிழமை இன்றைய ராசிபலன்கள்

கார்த்திகை 28

 

{14.12.2019} சனிக்கிழமை ராசிபலன்கள்

 

வருடம் – விகாரி வருடம். (விகாரிநாம சம்வத்ஸரம்}.

 

அயனம் ~ தக்ஷிணாயணம்.

 

ருது – ஸரத் ருதௌ.

 

மாதம் – கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்).

 

பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்.

 

திதி – துவிதியை காலை 10.13 AM. வரை.பிறகு திருதியை.

 

ஸ்ரார்த்த திதி ~ திருதியை.

 

நாள் – சனிக்கிழமை. {ஸ்திர வாஸரம் }

 

நக்ஷத்திரம் திருவாதிரை காலை 07.29 AM. வரை. பிறகு புனர்பூசம்.

 

யோகம்- சித்த யோகம்.

 

கரணம் – கரஜை, வணிஜை

 

ராசி பலன்கள் 14/ 12/ 2019

 

?மேஷம் ராசி

 

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

 

?ரிஷபம் ராசி

 

பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கடனால் மனவருத்தங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

கிருத்திகை : சேமிப்பு உயரும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.

 

?மிதுனம் ராசி

 

கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

 

?கடகம் ராசி”

 

குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

புனர்பூசம் : ஆசிகள் கிடைக்கும்.
பூசம் : கவனத்துடன் இருக்கவும்.
ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.

 

 

?சிம்மம் ராசி

 

பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

மகம் : சுபச்செலவுகள் உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் மேம்படும்.
உத்திரம் : சாதகமான நாள்.

 

?கன்னி ராசி

 

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணத்திற்கான வரன்கள் சாதகமாக அமையும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.
அஸ்தம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

 

?துலாம் ராசி

 

ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். தந்தைவழி சொத்துக்களால் இலாபம் உண்டாகும் . இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

 

?விருச்சகம் ராசி

 

புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும். சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியில் கவனமாக செயல்படவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

 

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : மந்தத்தன்மை உண்டாகும்.
கேட்டை : மனம் மகிழ்வீர்கள்.

 

?தனுசு ராசி

 

வெளியூர் சம்பந்தமான பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

 

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

 

?மகரம் ராசி

 

எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சிகள் நன்மை பயக்கும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : காலதாமதம் ஏற்படும்.
அவிட்டம் : பணியில் கவனம் வேண்டும்.

 

?கும்பம் ராசி

 

தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

 

?மீனம் ராசி

 

புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர் சம்பந்தமான தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

பூரட்டாதி : சுபமான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : மகிழ்ச்சி உண்டாகும்.

 


Leave a Reply