லாரன்ஸ், பிரியாபவானி சங்கர், சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்..!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் தற்போது ருத்ரன் என்ற படத்தை இயக்குகிறார். ...





