மிதாலி ராஜின் பிறந்தநாளை கொண்டாடிய டாப்சி

மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டாப்ஸி நடிக்கவிருக்கிறார். ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி ஹிந்தியில் பிங்க்,நாம் சபானா, பத்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

 

மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டாப்சி நடிக்கிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் மிதாலிராஜ் உடன் டாப்சி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் மிதாலி கிரிக்கெட் விளையாட்டில் கடந்து வந்த பாதையை நினைத்து தாம் பிரமித்துப் போய் இருப்பதாகவும் அதற்காக சபாஷ் மிதாலி என்றும் ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார்.


Leave a Reply