லாரி அடிப்பகுதியில் சிக்கிய 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு

ஒடிஷாவில் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு லாரியின் அடி பகுதியில் சிக்கிக் கொண்டது.கலகந்தி மாவட்டம் நர்லா என்ற பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் மலைப்பாம்பு இருந்தது. இதனை கண்ட லாரி ஓட்டுனர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் லாரிக்கு அடியில் சிக்கியிருந்த 8 அடி நீளம் கொண்ட மலை பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் இருந்த ஆற்றில் விட்டனர்.


Leave a Reply