ரஜினி, கமல் அரசியலில் ஈடுபடுவது நல்ல விஷயம்!

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Leave a Reply