சிக்கினான் திருச்சி நகைக்கடை கொள்ளையன்

திருச்சியில் நகை கடையில் கொள்ளை எடுத்து சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன தணிக்கையின் போது மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தில் தன் பங்கை மட்டும் பெற்றுக் கொண்டு வந்ததாக பிடிபட்ட மணிகண்டன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த குட்டு சம்பவத்தில் பெரியாரும் தொடர்பில் உள்ளனரா திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

 

குறிப்பாக முருகன் என்பவர் முக்கியமான குற்றவாளி. அவர் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ள வங்கியில் அதே போன்று பல்வேறு இடங்களில் பெரிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர். இவர்தான் இந்த குற்ற சம்பவத்தில் பின்னணியாக கருதப்படுகிறார். இந்த நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தொடர்ந்து மணிகண்டன் யார் யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் அதேபோல் சுரேஷ் என்பவர் யார் அவர் எங்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். லலிதா ஜூவல்லரி யில் ஒட்டுமொத்தமாக 28 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட திருடர்களின் தகவல் கிடைத்துள்ளது.

 

மணிகண்டன் என்பவர் மட்டுமே காவல்துறையில் சிக்கியுள்ளது சுரேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டனர். லலிதா ஜுவல்லரி ஹெல்ப் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டிப்பாக தெரியவரும் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட தகவலில் இவர்கள் அனைவருமே உள்ளூர்வாசிகள் இவர்களது கொள்ளை என்பது பணியாளர்கள் உதவியுடன் நடைபெற்றிருக்க வேண்டும் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.


Leave a Reply