கும்பகோணம் அருகே ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக நடத்துனர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை பலமுறை சேர்ந்த பெண் சித்த மருத்துவர் ஒருவர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். கும்பகோணம் அருகே சென்றபோது நடந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் கும்பகோணம் காவல் நிலையத்தில் நடராஜன் மீது புகார் அளித்தாராம்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!