முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த ரஷ்ய பெண்கள்

பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஆற்றில் வெளிநாட்டு பெண்கள் சிலர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து பிரார்த்தனை மேற்கொண்டனர். உலகப் புகழ்பெற்ற மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு கையில் நகரில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ரஷ்யாவைச் சேர்ந்த 6 பெண்கள் கையை எனக்கு வந்து தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

 

இந்திய பாரம்பரிய உடை அணிந்து வேத மந்திரங்கள் முழங்க அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள் மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததன் மூலம் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என நம்புவதாக தெரிவித்தனர்.


Leave a Reply