சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது ஜாமீனில் வெளி வராத பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையோரத்தில் இருந்தனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லாரி மோதிய விபத்தில் பலியானார். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!