--- --:--:-- --

காக்னிசண்ட் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Capture

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கார் நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு ராம்குமார் ராமமூர்த்தி என்பவர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சீடிஎஸ் என்று அழைக்கப்படும் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இதுதொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில் ராம்குமார் ராமமூர்த்தி கடந்த 20 ஆண்டு காலமாக இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து இருப்பதாகவும் அதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணியாற்றிய தாகவும் தெரிவித்துள்ளார். ராம்குமார் ராமமூர்த்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சந்தைப்படுத்துதல், தகவல் தொடர்பு குறித்து ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon