சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்து ஓராண்டு கூடிய சூழலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். சமீபத்தில் கொலிஜியம் எடுத்த முடிவால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவை மேகலாயாவில் மாற்றப்பட உத்தரவு வந்திருந்தது. தான் ஏற்க கூடிய மனநிலையில் அவர் இல்லை அதற்கு பதிலாக அவர் தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் தலைமை நீதிபதி என்கிற பொறுப்பிலேயே இல்லை என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.


Leave a Reply