உலகின் மிகப்பெரிய சணல் பையை வடிவமைத்து கோவையில் கின்னஸ் சாதனை

உலகின் மிகப்பெரிய சணல் பைகள் தயாரித்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோவையை அடுத்த பீளமேட்டில் உள்ள மத்திய அரசின் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலகின் மிகப்பெரிய சணல் பை என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது.

 

இதில் கண் பார்வையைக் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் இணைந்து 20 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட சணல் பையை வடிவமைத்தனர். ஐந்து மணி நேரத்தில் வடிவமைப்பை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் அதற்கான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply