நஸ்ரியாக்கு குழந்தை பிறந்துருச்சா?

நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நல்ல நிலையில் இருக்கும் போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு குடியேறி விட்டார்.

இந்த நிலையில் இவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிய நிலையில், நேற்று நஸ்ரியாவின் குழந்தை இது தான் என ஒரு புகைப்படம் வெளியானது . ஆனால், இது அவர் ஒரு விழாவிற்கு வந்த போது நண்பர் ஒருவரின் குழந்தையை கையில் வைத்துள்ளார், அதை தப்பாக எடுத்துக்கொண்டு பரப்ப துவங்கி விட்டனர்.


Leave a Reply