தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா செஷன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் MBBS , பல் மருத்துவம் மற்றும் B.pharm ஆகிய துறைகளுக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அன்றைய தினம் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்வு தேதியானது மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மலையாளிகள்..!
குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு.....
குழந்தையை விற்பனை செய்த 3 பேர்..!
3 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!