இன்ஜினியரிங் முடித்து டீ ஆத்தும் இளைஞர்

Publish by: --- Photo :


எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்தி கொண்டு வருகிறார். பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்த அவருக்கு, மாதம்தோறும் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்காமல் போக, தன் தந்தை நடத்தி வந்த கடையை தற்போது பொறுப்பேற்று திறம்பட நடத்தி கொண்டு வருகிறார்.இந்த சம்பவம் அனைவரையும் திகைக்க செய்துள்ளது.


Leave a Reply